muthu pandi
Well-Known Member
Nice
nyc epi sisஹாய் நண்பர்களா...
உங்களோட அழகான கம்மெண்ட்ஸ்க்கு நன்றி.
இன்னும் கொஞ்சம் கதையை எழுத சொல்லியிருந்தீங்க. பார்க்க ரொம்பச் சந்தோசமா இருந்தது. ஆனா என்ன பண்ண ? கதை அவ்ளோதான் வருது. அதுக்குமேல இழுக்கப் போய் அது ட்ராக் பண்ற போல ஆகிட கூடாது இல்லையா ? உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். சீக்கிரம் முடிச்சாலும் உங்க மனசுக்கு நிறைவா கொடுக்குறேன் கண்டிப்பா.
முடிவுலையாச்சும் ட்விஸ்ட் இல்லாம இருக்குமான்னு கேட்ட தோழியின் கருத்தை பார்த்து என்னை அறியாமலே நான் சிரிச்சுட்டேன். ஹா ஹா...எண்டுல கூட ட்விஸ்ட் வச்சா நல்லாத்தான் இருக்கும்ல ?
நோ நோ டென்ஷன். எண்டு ல நோ ட்விஸ்ட். சுபமா முடிஞ்சிடும்.
ஆனா என்னோட வரலாற்று நாவலில் அங்கையும் நான் ட்விஸ்ட் வச்சுட்டேனே... ஹி ஹி. ட்விஸ்ட் வைக்காம எப்பிய முடிக்க மனசு வரமாட்டிக்கிது. ஆனா அடுத்தக் கதை ட்விஸ்ட் இல்லாத காதலும் கலாட்டாவும் நிறைந்த கதையா இருக்கும் அப்படினு நம்ம்புறே. கல்லடி வாங்காம ராசியைக் காப்பாத்திடு ஆண்டவா.
சரி இந்த எபி படிங்க. படிச்சிட்டு உங்க கமெண்ட் வழக்கம் போலச் சொல்லிட்டு போங்க. டாடா
Raasitha's Puyalin Thendral Aval 20