Welcome akka..!
Me Second,
பூம்பாவை டியர்
Welcome akka..!
Me Second,
பூம்பாவை டியர்
Thanks akka...!
மிகவும் அருமையான பதிவு,
பூம்பாவை டியர்
Thanks kayal..heroku keduthal nadanthaalum nama nallatha akkidalam..☺..!Enna suspence sis,,,arasukku nallatha kettatha nadakkapovathu
Thanks devi..kutravaliyai adaiyalam kaatta kootitu poranga..nice epi sis. thendrala oppataichitangale......... alaiyai en collector alaithu selkirar
Thanks maha..Friend ai vitutu irukanume..Lovely epi sis.Thenral I parents kita kuduthutanga.arasu Ku enna problem varum
Thanks monies..damodaran family matured ah handle pannathu enakum pidichiruthathu..alai has to climb on mountain to reach thendral..herola..panna vechidalam..Woooow name superrr alaiyarasan thendrlarsi
Thenu kutti parents kita
Alaiyoda varungalam evarum irukum annadurai kalanguvadupol edum aga koodathupa
Annadurai sonnada etru kovapadra ma nithanama nadanda damodran and family cute..
Thanks rani..romba SORRY late ah kuduthathukku..intha updatela solliten..padichutu sollunga..அலைஅரசன்......தென்றலரசி...
அழகிய தமிழ் பெயர்கள்....
கதை விறுவிறுப்பாக செல்கிறது...
அரசு, தேனு bonding நைஸ்.....
கலெக்டர் , பிரஸ் மீட்டுக்கு அரசுவை
அழைத்துச் செல்கிறாரா....?
அந்த முகம் தெரியாத வில்லன் யார்....?
Thanks akka..ungalukkum mercy family sarba puthandu vazhthukal ka
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி பூம்பாவை டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன், பூம்பாவை டியர்