muthu pandi
Well-Known Member
Nice
Good luck sportஹாய் சிஸ்,
உங்கள் கருத்தை மனமார வரவேற்கிறேன், இந்த கதையில என்னால என் எண்ணங்களோட சரியா வெளிப்படுத்த முடியலைன்னு எனக்கு தெரியுது, ஆனால் சரிபடுத்திக்க தெரியலை. கதையோட்டத்தோட சரிவர எழுத முடியலை, இடைவேளை விட்டதும் தவறு, ஆரம்பித்து ஆகிவிட்டது, நல்ல முடிவை கொடுக்க வேண்டுமென்று நகர்த்திக் கொண்டிருக்கிறேன், மன்னிக்கவும்! இந்த கதையை விரைவில் முடித்துவிடுகிறேன். அன்ட் இதை சொன்னதுக்கும் மிக்க நன்றிகள் சிஸ், கண்டிப்பா அடுத்த கதையில அதிக கவனம் செலுத்துறேன். இது தவறு வராமலும் பார்த்துகிறேன், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கு ஆயிரம் நன்றிகள் சிஸ்.