Mithra26
Well-Known Member
யக்கோவ் மகிழ்நிரதி யக்கோவ்
சீனியர் ஸ்ரீதர் அண்ணன் தயிர்சாதம்ன்னா அவிங்கக்கிட்ட வருணாவோட அண்ணியே நீங்கதான்ங்கிறதை நீங்க சொல்லலையே
அப்போ உங்களை இன்னான்னு சொல்லுறது, மகிழ் யக்கோவ்
அப்போ ஸ்ரீதர்தான் வருணாவுக்கு ஜோடியா, கீத்து டியர்?
ஆனாக்க இந்த ரிஷி மாமனுக்கு லைட்டா ஜெல் ஜெல் ஜெலஸ் வருதோ?