Tks சரயு.....
அர்த்த ராத்திரியில் அக்கியோ call வந்து ஓடுகிறாள்......
2 நாள் எந்த சத்தமும் இல்லை......
Secret Project பண்ணுணங்களாம்
இப்போ hospitalல்......
அதுவும் drug எடுத்து.......
ஒன்னும் சொல்றதுக்கில்லை.........
பார்த்தி நீ ரொம்ப நல்லவன்......
அதுக்காக மத்தவங்களையும் அப்படியே எதிர்பார்க்க முடியாதே.......
ஏதோ கசமுசா ஓடுது ரெண்டு பேருக்கும் இடையில்......
நீ எட்டியே இரு......
உன் அண்ணன் கேள்விக்கு நீ பதில் சொல்லும் நிலைக்கு போகாதே.....
லேகாவே பார்த்துக்கட்டும்......
அம்புட்டு தான்.......
நீ தன்யாவை பாரு......