Tks சரயு.....
படிக்காமல் sign போடுற மாதிரி அத்தை சொன்னது என்னனு தெரியாமல் ok சொல்லிட்டாளே......
பார்த்தி கிட்டேயும் எல்லாம் ஒப்பிச்சாச்சு......
இனி சகோதர சண்டை தான்.....
முரளி ஏத்தன்.....
அவனுக்கு எத்தனுக்கு எத்தன் உலகில் இருப்பான்னு தெரியாது போல.....
அத்தை ok.....
அம்மாஸ் அப்பா என்ன சொல்ல போறாங்களோ????
Epi ரொம்ப lateஆ வருது......
கொஞ்சம் சீக்கிரமாக போடுங்க.....