Manimegalai
Well-Known Member
செம லஇந்த எபிக்கு இதை விட பெஸ்ட் ஆன்ஸர் இருக்க முடியாது..
https://mallikamanivannan.com/e97-sangeetha-jaathi-mullai/
செம லஇந்த எபிக்கு இதை விட பெஸ்ட் ஆன்ஸர் இருக்க முடியாது..
https://mallikamanivannan.com/e97-sangeetha-jaathi-mullai/
ஈஸ் வர்ஷ் க்கு ok அது.......
இங்கே எல்லாம் ok except எதுவா இருந்தாலும் husband தான் காரணம்......
வல்லபன் மேல எந்த தப்பும் கிடையாது....
கூட வர்றேன்னு வேற சொல்றான்......
பிடிக்காத திருமணம்......
அம்மா force பண்ணி கல்யாணம் பண்ணி வச்சாங்க......
Husbandம் force பண்ணினால் உள்ளதும் கெட்டு போய்டும்.....
கொஞ்சம் விட்டு பிடிக்கிறது சரி தான்......
ஆனால் அதை advantageயா எடுத்துக்கிட்டு exploit பண்ணுறது தப்பு.....
இன்னும் உண்மை நிலவரம் அர்ச்சனா அம்மாக்கு தெரியாது......
தெரியவிடுவானா?????
இல்லை பூசணிக்காயை சோத்துல மறைச்சி வைப்பானா??????
Thanku daTake care dear
Correct....இந்த எபிக்கு இதை விட பெஸ்ட் ஆன்ஸர் இருக்க முடியாது..
https://mallikamanivannan.com/e97-sangeetha-jaathi-mullai/
Discuss panra topic ku sonnen jo..
Eashwar mattum theriya vitttaaana enna
நீ நல்லா இருக்கிறது மட்டும் தான் படிச்சிருப்ப.....Naan 100 varaikkum padichuttene
நீ நல்லா இருக்கிறது மட்டும் தான் படிச்சிருப்ப.....