umamanoj64 Well-Known Member Mar 17, 2019 #12 சிநேகிதம் செய்யணும் பேசணும் நினைச்சான்.. பழம் நழுவி பாலில் விழுந்த கதையா,அவளே வேலைக்கு வராளே Last edited: Mar 17, 2019
S segoki Member Mar 17, 2019 #13 velaika? payabulla eppo padika thana seiyanum. vela ketu vanthuruku. malli mam enna twist vachirukinga anga.
velaika? payabulla eppo padika thana seiyanum. vela ketu vanthuruku. malli mam enna twist vachirukinga anga.
fathima.ar Well-Known Member Mar 17, 2019 #19 ThangaMalar said: அதிர்ஷ்ட தேவதை தேடி வருதே.. Click to expand... அதிர்ஷ்டத்தை நோக்கி அவ போறாளா?? அ.தேவதை வருதா????
ThangaMalar said: அதிர்ஷ்ட தேவதை தேடி வருதே.. Click to expand... அதிர்ஷ்டத்தை நோக்கி அவ போறாளா?? அ.தேவதை வருதா????
Suvitha Well-Known Member Mar 17, 2019 #20 ஹா..ஹா..இதானா உங்க டக்கு... மூர்த்தி செம fast... கல்யாணம் பண்ணமுடியலைன்னா ஃபிரண்டாவது ஆகிடனும்... செம கிரேஸ் தான் பொண்ணு மேல...
ஹா..ஹா..இதானா உங்க டக்கு... மூர்த்தி செம fast... கல்யாணம் பண்ணமுடியலைன்னா ஃபிரண்டாவது ஆகிடனும்... செம கிரேஸ் தான் பொண்ணு மேல...