Enna achu pa Malli ku edhum problem ?
அழகா சிக்கவைக்கிறானே முதலாளி......
முதலாளி கிட்ட கேட்டதுக்கு பதிலா டீ மாஸ்டர் கிட்ட கேட்டிருக்கலாம்.......
வெளியே போய் வாங்கிட்டு வர்றானா???
மருது ஜெர்மனிக்கு போக பிளான் போடுறான் போல.....
ஜெயந்தி ஜதியானால் ஜெர்மனி எங்க போறது... ஹனிமூன் தான் போவாங்க
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
Enna achu pa Malli ku edhum problem ?
Ho okமல்லி is fine........ அவங்கப்பாக்கு உடம்பு சரியில்லை.....
அதான் லேட்.......