banumathi jayaraman
Well-Known Member
Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்
பொண்டாட்டியிடம் விஷால் சொன்னது
அவன் தங்கச்சி மூலமா ஜெயராஜ் காதுக்கு போனதா?
அடடா பெண்கள் காதுக்கு ஒரு விஷயம் போனால் பொறணி பேசியே ஒரு வழி ஆக்கிடுறாங்களே?
அடுத்து இப்போ லக்ஷ்மிக்கு அடி விழப் போகுதா?
வயிற்று வலி அடிக்கடி ஏன் வருது?
ஃபாஸ்ட் ஃபுட் உணவினாலா?
லேடி டாக்டரிடம் நல்லா செக் பண்ணிக்கோ, ஜெயந்தி
பொஞ்சாதியைத் தானே பார்த்துக்கிறேன்னு மச்சினனையும் விஷாலையும் போக சொல்லிட்டான்
பரவாயில்லையே
உனக்கும் கொஞ்சம் பொறுப்பு பருப்பு
வந்து விட்டதா, மருது?