banumathi jayaraman Well-Known Member May 13, 2018 #2 நான்தான் First, சவீதா டியர் Last edited: May 13, 2018
banumathi jayaraman Well-Known Member May 13, 2018 #3 Superb Precap, சவீதாமுருகேசன் டியர் Last edited: May 13, 2018
banumathi jayaraman Well-Known Member May 13, 2018 #5 இந்த ராம் மோகன் ராவ், நட்பில் வைபவ்-வையே மிஞ்சிடுவான் போலவே, சவீதா டியர்? கற்பை விடவும் மேலாக ராம், நட்பைப் போற்றுகிறானேப்பா? Last edited: May 13, 2018
இந்த ராம் மோகன் ராவ், நட்பில் வைபவ்-வையே மிஞ்சிடுவான் போலவே, சவீதா டியர்? கற்பை விடவும் மேலாக ராம், நட்பைப் போற்றுகிறானேப்பா?
MythiliManivannan Well-Known Member May 14, 2018 #10 மங்குனி அமைச்சர், வதனாவோட அப்பாவா......இல்லை தாத்தாவா......? குழப்பிவிட்டுட்டியேடா........ வல்லவனோட பெற்றோர் அவனை பார்க்க வந்து இருக்காங்களா.......அவன் கல்யாணத்திற்கு முன் பார்த்ததுதானா.....?
மங்குனி அமைச்சர், வதனாவோட அப்பாவா......இல்லை தாத்தாவா......? குழப்பிவிட்டுட்டியேடா........ வல்லவனோட பெற்றோர் அவனை பார்க்க வந்து இருக்காங்களா.......அவன் கல்யாணத்திற்கு முன் பார்த்ததுதானா.....?