elakkiya ganesh Well-Known Member Apr 1, 2019 #15 வித்யா திருந்தவே மாட்டாளா ..திலோ ஏன்மா இப்போ ஆராய்ச்சி ...
Suvitha Well-Known Member Apr 1, 2019 #17 வித்யாவுக்கு திலோவை நல்ல பொண்ணுன்னு ஒத்துக்குறதுல என்ன பிரச்சினையோ தெரியலை? அரவிந்தனை பிடிக்காத பொண்ணு மாலினி தான்னு திலோவுக்கு தெரியவருமா? அப்படி தெரியவந்தால் மாலினி எவ்வளவு பெரிய முட்டாள்னு திலோவுக்கும் புரியும்... Last edited: Apr 2, 2019
வித்யாவுக்கு திலோவை நல்ல பொண்ணுன்னு ஒத்துக்குறதுல என்ன பிரச்சினையோ தெரியலை? அரவிந்தனை பிடிக்காத பொண்ணு மாலினி தான்னு திலோவுக்கு தெரியவருமா? அப்படி தெரியவந்தால் மாலினி எவ்வளவு பெரிய முட்டாள்னு திலோவுக்கும் புரியும்...