Sasikala srinivasan
Well-Known Member
ஆதிரையோட அடுத்த அதிரடி ஆட்டம் வெற்றிகிட்டயா
Banu ma sema comment Ella kind of thanni ya enaku sirippu adaika mudiala Banu ma,அம்மா வீட்டில் ரெஸ்ட் எடுத்த மாதிரி வந்தவுடனே இங்கே தன்னுடைய வீட்டில் ரெஸ்ட் எடுக்க முடியுமா, மங்கையம்மா?
பாண்டிச்சேரியில கெட் டு கெதர்ன்னா
எல்லா கைண்ட் ஆஃப் தண்ணியும்
ஆறாக ஓடியிருக்குமே
விக்ரம் பாடு குஷிதான்
தண்ணியடிச்ச மப்புலதான் வெற்றியண்ணன் பொஞ்சாதி வந்த குஷியை அடக்கி வாசிக்கிறாரோ?
Thank you, காமேஷ்வரி டியர்Banu ma sema comment Ella kind of thanni ya enaku sirippu adaika mudiala Banu ma,
Banu ma neemga mattum dan ennai kameswari nu kupidurimga yaarume iduvarai ippadi kupitadum ellai, chitti nu dan solvamga, thanks maThank you, காமேஷ்வரி டியர்
உங்கள் பெயர் அதுதானேBanu ma neemga mattum dan ennai kameswari nu kupidurimga yaarume iduvarai ippadi kupitadum ellai, chitti nu dan solvamga, thanks ma