fathima.ar
Well-Known Member
விஜயனுக்கு எப்போவும் தோல்வி தானா??????? எப்போதுடா எமை ஆளப்போகிறா?????????
அந்த MM திரு வேற என்ன பண்ணுறானோ?????
வல்லபா எமை வெல்லவா-வானு வந்திருக்கிறான் மல்லு வேட்டி மைனர்............
வருவாய் இல்லாத விவசாயம்........
எப்போதும் புள்ளைக்கு அறிவுரை சொல்லணும்......... இங்கே அப்பாவை பூட்டி வைப்பேன்னு சொல்லுறான்..........
யாரை காணோம்????? அதை மக ரத்தினத்தையா???????? ஓடி போய்டுச்சா??????
Nammala aalanum nu chummavaa..
Gajini Muhammad nu Peru vachuralaam....