banumathi jayaraman
Well-Known Member
Superb UD, மல்லிகா செல்லம்
சிபி குடும்பம், செய்யமாட்டாங்க=ன்னு,பயங்கரம்...
அந்த சின்னப்பெண் திருமணம் நிறுத்தியது தவறு இல்லை..
ஆனால் பத்மினி அம்மா ஒரு நல்ல அன்னை அதான் மூன்று பிள்ளைகள் வாழ்வுக்காக இப்படி ஒரு அசாத்திய முடிவு...
இனி இந்த மூன்று குழந்தைகள் நிலைமை...சிபி குடும்பம் உதவி செய்வாங்களா.