yes yesMila sis ippadi oru Maths nan kelvi padave illai, ithukku trainer yaaru ningala sis.....,
அப்போ Maths never died nu தான் தலைப்பு போடணும். இந்த கணக்கு சரியாக்கிருக்கு இன்னொரு தடவ try பண்ணா தப்பாகும். இத நாம follow பண்ணா கண்டிப்பா அடி விழும்.She got her $500 back and he didn't have to pay extra.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாத்தானே இருக்கு. கணக்கு ஒரு போதும் பிழைக்காது