இன்னொரு கணக்கைக் கொடுங்க...செய்து பார்ப்போம். சரியாயிருந்தால் சரி. இல்லையா... அடி தானே... ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிக்குவோம்.... எவ்வளவோ வாங்கிட்டோம், இது என்ன பெரிய விஷயம். நாங்கெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்கங்கஅப்போ Maths never died nu தான் தலைப்பு போடணும். இந்த கணக்கு சரியாக்கிருக்கு இன்னொரு தடவ try பண்ணா தப்பாகும். இத நாம follow பண்ணா கண்டிப்பா அடி விழும்.