kayalmuthu Well-Known Member Aug 9, 2019 #11 Nice ud ஷர்மி.. டீசர் போட்டு பயங்காட்டி.. இப்போ ok... அவள் பாட்டி யா இது...
Riy Writers Team Tamil Novel Writer Aug 9, 2019 #12 ஆரியனோட புத்திசாலிதனமான மூவ் இருவரையும் காப்பாத்திடுச்சு.... ஷிவானி இவ்வளவு கோபமா வெளிய போக காரணம் ஏதோ போட்டோ மட்டும் தெரியுது.. அது யாரோட போட்டோ.. ஆரியனோடதா இல்ல அவளோட அப்பா வோடதா...
ஆரியனோட புத்திசாலிதனமான மூவ் இருவரையும் காப்பாத்திடுச்சு.... ஷிவானி இவ்வளவு கோபமா வெளிய போக காரணம் ஏதோ போட்டோ மட்டும் தெரியுது.. அது யாரோட போட்டோ.. ஆரியனோடதா இல்ல அவளோட அப்பா வோடதா...