Manimegalai Well-Known Member Nov 17, 2017 #11 Nice epi.. அவன் தேடுற பொண்ணும் டீச்சரும் ஒரே பொண் தான் போல...
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #12 ஹேய், பார்த்திபன் டியர் உன்னோட ''கை ஸ்பரிசப் பொண்ணு'' சாரங்கன் மாமாவின் பெண்=தானா? நீ, அந்த கல்யாணத்துக்கு போயிருந்தா, தெரிஞ்சிருக்குமில்லே?
ஹேய், பார்த்திபன் டியர் உன்னோட ''கை ஸ்பரிசப் பொண்ணு'' சாரங்கன் மாமாவின் பெண்=தானா? நீ, அந்த கல்யாணத்துக்கு போயிருந்தா, தெரிஞ்சிருக்குமில்லே?
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #13 இங்க, அவளிருக்கும்பொழுது, சென்னையிலே போய் நீ, தேடினா, அவள் கிடைப்பாளா, பார்த்தி தம்பி?
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #14 ஓ, சரண்யாவா, ஹீரோயின் பேரு? சூப்பரா இருக்கு, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #15 உனக்காகவே, அந்த பொண்ணை, அவளோட மாப்பிள்ளை வேணாம்=னு சொல்லிட்டான் போல, பார்த்திபன் டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #16 இவ்வளவு நாளா, அவளை லவ், செஞ்ச உன்னோட காதலுக்கு, ஒரு சக்தி இருக்கு போல, பார்த்திபன் டியர் அந்த சக்திதான், அவளோட அந்தக் கல்யாணத்தை நிறுத்தி சரண்யாவை உன்னோட சேர்த்து வைக்கப் போகுது போல?
இவ்வளவு நாளா, அவளை லவ், செஞ்ச உன்னோட காதலுக்கு, ஒரு சக்தி இருக்கு போல, பார்த்திபன் டியர் அந்த சக்திதான், அவளோட அந்தக் கல்யாணத்தை நிறுத்தி சரண்யாவை உன்னோட சேர்த்து வைக்கப் போகுது போல?
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #17 அப்போ, பக்கத்த்தூருக்கு சரண்யா, டீச்சரா போகும்பொழுது=தான் பார்த்திபன், இவளைப் பார்ப்பானா, விஜி டியர்?
அப்போ, பக்கத்த்தூருக்கு சரண்யா, டீச்சரா போகும்பொழுது=தான் பார்த்திபன், இவளைப் பார்ப்பானா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #18 இந்த நாவலும், ரொம்பவே அருமையாக இருக்கு, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #19 இவ்வ்வளவு அருமையான, அழகான, லவ்லியாக ஒரு நாவலை கொடுப்பதற்கு நன்றிகள் பல, விஜி டியர்
kayalmuthu Well-Known Member Nov 17, 2017 #20 Parthippan marriagekku poirunthal appave Ivan marriage panniruppanla miss pannitiea pathipa