banumathi jayaraman Well-Known Member Nov 25, 2017 #3 Me Second, விஜி டியர் Last edited: Nov 25, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 25, 2017 #5 மிகவும் அருமையான பதிவுகள், விஜி டியர் Last edited: Nov 25, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 25, 2017 #6 அடேய், பார்த்திபா? நீ, ஊருக்கு பெரிய மனுஷனா இருந்து, என்ன பிரயோஜனம்? நீ, காதலிக்கிற பொண்ணுக்கிட்ட தைரியமா, உன்னோட காதலை சொன்னியா?
அடேய், பார்த்திபா? நீ, ஊருக்கு பெரிய மனுஷனா இருந்து, என்ன பிரயோஜனம்? நீ, காதலிக்கிற பொண்ணுக்கிட்ட தைரியமா, உன்னோட காதலை சொன்னியா?
banumathi jayaraman Well-Known Member Nov 25, 2017 #7 இதே இது, சரண்யா, அவளைப் பாரு? எப்படி நெத்தியடியாப் போட்டு தாக்குறா? சபாஷ், சரண்யா
banumathi jayaraman Well-Known Member Nov 25, 2017 #8 சரண்யா, சொன்ன மாதிரி, உன்னோட லவ்வை, அவகிட்ட இன்னும், நீ, சொல்லலையே, பார்த்திபன் தம்பி?
banumathi jayaraman Well-Known Member Nov 25, 2017 #10 இப்போப் பாரு, சரண்யாவோட கூட இருந்த பொண்ணு வேற, நீ, அவளைப் பார்க்க வந்ததா நினைச்சி, அதையே சரண்யாவிடமும் சொல்லிட்டாள் இதெல்லாம், உனக்கு தேவையா, பார்த்திபன் டியர்? Last edited: Nov 25, 2017
இப்போப் பாரு, சரண்யாவோட கூட இருந்த பொண்ணு வேற, நீ, அவளைப் பார்க்க வந்ததா நினைச்சி, அதையே சரண்யாவிடமும் சொல்லிட்டாள் இதெல்லாம், உனக்கு தேவையா, பார்த்திபன் டியர்?