Abarna Arivoli
Active Member
Nice story mam
thanks sis.... இல்ல,இந்த ஸ்டோரி இப்போ வந்த ரெண்டு எபிக்கு முன்னாடியே முடிய வேண்டியது, நீண்ட இடவேளிவிட்டதால் கூட இருக்கலாம். எதனால் என தெரியவில்லை.. பார்ப்போம் சிஸ்., அடுத்த கதை உங்களை மகிழ்விக்குமா என...Nice story sis, epilogue please
Sorry to say this, couldn't resist, didn't get the feel of ending of the story. WhyI don't know, expecting more I think so
Felt Kavi's magic is missing in this story in the end .... but Nice
Sorry ji... may be bcos of long gap
Nice story.
Nice update. Epilogue pl[/QUO
இல்ல சிஸ் epilogue இல்லை...
எஸ் சிஸ்.. சீக்கிரம் வரேன்.Nice story sis... epilogue கொடுங்கள் pls..
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க
தேங்க்ஸ் சிஸ்.... ஓகே......Super. Congrats sis for completing the story. Iyalbana azhagana nalla kadhai. Seekaramave adutha storyum kodunga pa
Good story...
குளிக்காமல் சமைச்சா தான் டேஸ்ட் செமையா இருக்குமா
இப்போ அவன் சாப்பாடு டேஸ்ட் எப்படி இருக்கு னு பார்க்கிற நிலையிலாமா இருக்கான்???
மேல வர சொன்னா எகத்தாளம் பேசுற நீ...
பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கும் கொண்டாட்டங்கள் தான் அழகானவை
அப்படியே அந்த epilogue போட்டுடீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்...
கதையே முடிஞ்சு போச்சு...
மொத்தமா ஒரு எபி அளவுக்கு ஹீரோ ஹீரோயின் மட்டும் பேசிக்குற டயலாக் இருக்குமான்னு யோசனை போகுது எனக்கு...
ஆனாலும் பார்பி அவனையே சுத்துற மாதிரி வச்சுட்டானே விசு...
கதை நல்லா இருந்துச்சு கவி
பைனல் ஏனோ ஒரு complete feel தரலை...
epilogue போடுங்க கவி...