kayalmuthu Well-Known Member Feb 11, 2020 #21 டேய் விபிஷ் நீ முரளியை பழி வாங்க போறேன் ன்னு.. உன் வாழ்க்கையை பாழக்குற..சீமா வெய்ட் and see... அவனை உன் பின்னாடி சுத்த விடுவோம்... அப்படித்தான sis.. முரளி நீ கலக்கு உன் வெண்ணிலா already பிளாட் தான்...
டேய் விபிஷ் நீ முரளியை பழி வாங்க போறேன் ன்னு.. உன் வாழ்க்கையை பாழக்குற..சீமா வெய்ட் and see... அவனை உன் பின்னாடி சுத்த விடுவோம்... அப்படித்தான sis.. முரளி நீ கலக்கு உன் வெண்ணிலா already பிளாட் தான்...