Joher
Well-Known Member
ஒரு பிள்ளை பாராட்டினா
இப்படியா கிராஸ் கேள்வி கேட்பது
கதை படிச்சதும் எனக்கு என்ன தோணுதோ அதை தான் எழுதுறது........
startingல SJMல என்னோட comments பார்த்தாலே தெரியும் நன் எழுதும் லட்சணம்.....
அப்படியே மல்லியை படிச்சி படிச்சி எதோ essay எழுதும் அளவுக்கு வந்திருக்கிறேன்..........
All credits goes to Malli......
எனக்கே doubt ஆகி தான்பா கேட்டேன்.......