mithravaruna
Well-Known Member
நன்றி பானுமாசூப்பர், மித்ரவருணா டியர்
நன்றி பானுமாசூப்பர், மித்ரவருணா டியர்
அப்படி இல்ல...அருகில் கவனிக்கும் போது இன்னும் பிடிக்கும்...சிரிச்சிட்டாளேமூடி மறைச்சு பேசாம எதிர் பார்ப்பு என்னன்னு சொல்லிட்டானே....அவளுக்காக செய்யறப்போ பிடிக்கும் தான் ...ஆனா அவ ஆசை லட்சியம் நிறைவேறாதப்போ கொஞ்சம் கசப்பு இருக்கும்....
அப்படி இருக்காது....ஆறு மாதம் பின்ன அலைய வேண்டியதில்லையேஆனா அப்படி நினைக்க தான் வாய்ப்பு அதிகம் மணி ....
Precap -7 la thaane sirikura .....அப்படி இல்ல...அருகில் கவனிக்கும் போது இன்னும் பிடிக்கும்...சிரிச்சிட்டாளே
வாங்க..வாங்கஹாய் மல்லி,
மன்னவனின் ரீங்காரத்தில்
மலைக்கின்ற மங்கையவள்.....
மனவோட்டம் புரிந்திட்டால்
மறுகாதோ மெல்லிதயம்...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Nadri kadanukaga kalyanam panna mudiyaadhu sollitanga ....அப்படி இருக்காது....ஆறு மாதம் பின்ன அலைய வேண்டியதில்லையே