malar02
Well-Known Member
இல்லையே ஸர், என்று தானே சொன்னாள்....
மினியை எல்லாம் அண்ணா என்று கூப்பிட மாட்டாள்..
அவனைப் மிரட்சியுடன் தானே பார்க்கிறாள்,...
தம்பி சொன்னால், மாற்றிவிடலாம்....
மாமாண்ணா....என்று....
இல்லையே ஸர், என்று தானே சொன்னாள்....
மினியை எல்லாம் அண்ணா என்று கூப்பிட மாட்டாள்..
அவனைப் மிரட்சியுடன் தானே பார்க்கிறாள்,...
தம்பி சொன்னால், மாற்றிவிடலாம்....
மாமாண்ணா....என்று....
ஆமாமில்ல..... கூப்பிட்டா செத்துடுவானே......எல்லோரும் அண்ணா என்று சொல்வதை பார்த்து அவளும் சொல்லிட்டா விளக்கெண்ணை குடிச்சாமாதிரி ஆகிட போறான் ஆமாம் அவ தம்பி வேலைக்கு வந்தால் அவனும் அண்ணா என்றுவிட்டால் எப்படியெல்லாம் லொள்ளு வரப்போகுதோ
SS உக்கிரமாக சொல்லுவார்...ரெண்டுமே மணி ரத்தினம் dialogue in நாயகன் and தளபதி......
So ரெண்டுமே செல்லும்.....
SS உக்கிரமாக சொல்லுவார்...