Neengaatha Reengaaram 11 2

Advertisement

malar02

Well-Known Member
அது அந்த க்ஷண மயக்கம்
இயல்பான ஒன்று

எதிர் கொள்ள போகும்
நிதர்சன வாழ்வில் அந்த
மயக்கத்தின் இடம் என்ன ?

முன்னிலையா இல்லை
பின்னால் தள்ளப்படுமா ?
ஆமாம் மயக்கம்
ஆனால் அவனின் முழு கதையும் கேட்டுக்கொள்ளணும்னு முயற்சிக்கவில்லையே
அடுத்த கட்டத்திற்கு போயிட்டாள் ,பிடித்தும்
அதன் விளைவுகள் புரியாதவலும் இருக்க முடியாது
அவளே முன்னரே இதை பற்றி முடிவு எடுத்தது போல் வருகிறது

அவளின் கனவு துறை சார்ந்த வெற்றிக்கு என்றால்
அதை வழங்கிட அவன் முன் வருவான்
பாரின் போயி அதை பற்றி அறிந்து
கொள்ளனுமென்றாலும் பின்னசொல்லாம்
இவளும் யாத்திரத்தின் பின்னே போய்விடலாம்
இதெல்லாமில்லாமல் MM புது பாதையையும் கொண்டு வரலாம்
 
Seethavelu

Well-Known Member
கண்ட நாள் முதல்
தன்னுடையவளாய்
எண்ணியவன்

எண்ணமெல்லாம்
அவளாய் இருப்பினும்
பார்த்த விழி பூத்திருந்தாலும்
பார்வை எல்லை தாண்டவில்லை
கண்ணியம் மறக்கவில்லை

என்னவளாய்
என்னருகில்
விழிகளுக்கு தடையில்லை
விழியெடுக்க முடியவில்லை..

அவள் விழிமூடி
அவளில் ஒரு தேடல்..
தீரா மயக்கம்..

மூடிய விழிகள்
விழித்துக்கொள்ள
அவனை
ரசிக்க தொடங்க
அவளை வசீகரித்தது
அவனது வசீகரம்
nice fathi(y)
 
emilypeter

Well-Known Member
மனதிற்கு மகிழ்ச்சி தரும் பதிவு. இதுதான் மஞ்சள் கயிறு மாஜிக்? மருதுவுடனான ஜெயந்தியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் மருதுவின் மகிழ்ச்சி ஜெர்மனி ஜெயந்தி போகும் வரைதானோ? மல்லி மா கைவண்ணத்தில் எப்படியோ, பொறுத்திருந்து பார்ப்போமே
 
Sainandhu

Well-Known Member
ஆமாம் மயக்கம்
ஆனால் அவனின் முழு கதையும் கேட்டுக்கொள்ளணும்னு முயற்சிக்கவில்லையே
அடுத்த கட்டத்திற்கு போயிட்டாள் ,பிடித்தும்
அதன் விளைவுகள் புரியாதவலும் இருக்க முடியாது
அவளே முன்னரே இதை பற்றி முடிவு எடுத்தது போல் வருகிறது

அவளின் கனவு துறை சார்ந்த வெற்றிக்கு என்றால்
அதை வழங்கிட அவன் முன் வருவான்
பாரின் போயி அதை பற்றி அறிந்து
கொள்ளனுமென்றாலும் பின்னசொல்லாம்
இவளும் யாத்திரத்தின் பின்னே போய்விடலாம்
இதெல்லாமில்லாமல் MM புது பாதையையும் கொண்டு வரலாம்

Intentionally avoided to know about his past...
நிச்சயமா ஒரு கறுப்பு புள்ளி இருக்கும். என்று
உணர்ந்து இருக்கலாம் ...
தெரிந்தால், பிடித்தமின்மை வந்து விடுமோ என்ற பயம்..
எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்ற பக்குவமும் இருக்கு...
அதானல், அவனை அவள் மறுக்க வில்லை...

SJM quote தான் ஞாபகத்தில் வருது...
“ திருமணம் முடிந்து விட்டது என்பது வேறு....
மணவாழ்க்கை ஆரம்பம் என்பது வேறு...
ஒப்பு கொள்ளுதல் வேறு....ஒப்புக் கொடுத்தல் வேறு...”

நான் மல்லியை நம்புகிறேன்.....
அவளின் கனவை சிதைக்க விட மாட்டார்கள் என்று...
அவள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையும்
அவளுக்கு இருக்கு இல்லையா....?
முதலிலே அவனிடம் நன்றி கடன்,....ஏகப்பட்டது இருக்கு..
இன்னும் தன் குடும்பத்தினரின் சுமையை
அவன் மேல் திணிக்க விரும்ப மாட்டாள் என்றே
தோன்றுகிறது...
 
Joher

Well-Known Member
In every action மருது reminds ஜதி "மரியாதை முக்கியம்"
அது வீட்டுக்காரனா இருந்தாலும் சரி...... ஜானி(நாய்) ஆனாலும் சரி........

"என்னால் இருக்கமுடியாது சொல்லணும்" ஜதி.......
But மருதுவின் பேச்சில் சொல்ல முடியல.......

இப்போதைக்கு முழு மனதோடு தான் கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறாள்.....
வீடு முதல் எல்லாமே அலங்கோலம்..... அலங்கோலத்தை அழாகாக்குவது யார்???????

********
Epi 1...
நான் படிச்சிட்டு சொந்தமா மெக்கானிக் shop வைப்பேன்....... ஜதி
நீ foreign போவேன்னு படிக்க வச்சா அழுக்குல உழலுவியா????? அப்பா
அங்கே போனா மட்டும் இந்த வேலை தானே செய்வேன்...... ஜதி
அங்கே செஞ்சா மதிப்பு, பணம்... இங்கே செஞ்சா ஒன்னும் கிடையாது....... நீ அங்க தான் போகணும்... அப்பா
"சரி சரி" என்று தலையாட்டி வைப்பாள் ஜதி
********

So ஜதியின் விருப்பம் சொந்தமா மெக்கானிக் shop...
ஆனால் நன்றி கடனின் விளைவு.... மருதுவின் கடனை தீர்க்க ஜெர்மனி போகணும் எனும் ஜதியின் கனவு...
அப்பாவின் ஆசை பொண்ணு foreign போகணும்..... நல்ல சம்பாதிக்கணும்....
நல்லா படிக்கிற பெண்ணின் அப்பாவோட நியாயமான ஆசை...... பொண்ணா இருப்பதால் கண்டிப்பா அவள் தான் நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரனும் என்கிற ஆசை இருக்காது..... எப்படியும் இன்னொரு வீட்டுக்கு போகவேண்டிய பொண்ணு தான்... அவ life நல்ல இருக்கணும் எனும் அப்பாக்களின் நியாயமான ஆசை தான்....

இப்போ ஜதியின் முடிவு விருப்பமா கனவா???
மருது விருப்பத்திற்கு ஓகே சொல்வான்....... கனவிற்கு??? கனவு காரணத்தோடு தெரியும் போது???
இன்னும் ஒரு மாதத்தில் ஜெர்மனி பயணம் என்று உள்ளே வரும் போது நினைக்கும் ஜதியின் ஆசை இன்னும் தொடருமா... இல்லை மருதுவை அவனுக்காக அப்படியே ஏற்று அவனோட கனவை நனவாக்குவாளா???

லகான் சொல்லிட்டு night fullலா கண்ணை கட்டியே தூங்க விட்டுட்டியேப்பா மருது...:D

வாயை பொத்துறது.....:p:p:p
ஈஸ்வர் முத்தம் கொடுத்துட கூடாதுன்னு தன்னோட வாயை பொத்துவாள் வர்ஷினி....... கை மேல kiss:love:
அழுகை சத்தம் கேட்ககூடாதுன்னு அர்ச்சனா வாயை பொத்துவான் வல்லபன்...... only எச்சி......:p
பேசக்கூடாதுன்னு மருது வாயை பொத்துறா ஜெயந்தி......கைக்குள்ள kiss:love:

தாதா becomes Lover boy:love::love::love::cool:
 
இரண்டும் ஒன்றுதானே ஒரே ...................:p:p:p:p:p
 
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top