phkvasanthi
Well-Known Member
Sema super ka... Semaiya mudichiteenga ...Arumaiyana kathai
Yes..நிறைவு - மன நிறைவு
ஆமா...எதுவா வேணா இரு
நீ நீயா இரு..
மனிதம் தொலைக்காத மனிதனா இரு..
ஆமாஅருமை...
நிறைவு வரிகள் மிக மிக அருமை...
ஒவ்வொருவரும் உணர வேண்டிய உண்மை...