Thank you so much kaBeautiful story sis!!!
A very different perspective of family story!!! All the characters are very nice
Beautifully detailed the emotions & situations of a married woman!!!
Thank you ma
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
Thank you so much kaLovely story
ஹேப்பி பார் யூர் கமெண்ட்அருமை,
என் குடும்பம், என் அம்மா, என் அண்ணன், தம்பி, நான் யாரையும் தொலைக்கவில்லை, என்னையும் யாரும் மறக்கவில்லை.... சுபத்ரா மனம் நெகிழும் இடம் அருமை, திருமணமான எல்லா பெண்களும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எண்ணுவது தான்,
ஜெய பிரகாஷ், விஜயிடம் என் கல்யாண வீடியோவிலும் நீ என்னை முறைப்பதை உன் அக்காவிடம் காட்டணும் சொல்லுவது
நான் அடிச்சாலும் நீ வெளியே சொல்லுவியா
நறுங் கவிதை அழகோ அழகு
Thank you so much sisVry nice story....
எல்லா எபிக்கும் கமெண்ட்ஸ் கொடுத்தீங்க, மிக்க நன்றிகள் சிஸ்ரொம்பவும் அழகா உறவு சூழ் மன நிலையை சொல்லி இருக்கீங்க சிஸ்...நெகிழ்ச்சியான பதிவு.... Eagerly waiting for your next story....