காதலையே வித்தியாசமா செஞ்ச கேசுங்க இதுங்க... கல்யாணம் மட்டும் எப்படி செஞ்சுப்பாங்க... அரசியல் தலைவரின் மகன், பெரிய தொழிலதிபரின் மகள், என்பதை வெளிப்படுத்தா முறையில் மனதிற்கு இதமான ஒரு ஏகாந்த இடத்தில் மட்டுமே இருவரின் திருமணம்...
ஹனிமூன் மூனு ஸ்பார்ட் தோணுது எது சரி தெரியல... பஸ்ட் அந்த மூங்கில் நீச்சல் குளம், அண்டர்கிரவுட் ப்ளேஸ்... அவங்க முதல் தடவை போனப்ப செம ச்சேசிங்.. இப்ப அப்படியே நேர் எதிரா...
அடுத்து ... மரவீடு....
மூனாவது டீ வில்லேஜ்...