ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல் மழையோ... ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல் மழையோ...
முதல் முதல் ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும்
நேரம் புயல் மழையோ