ஓசியில குடிக்கிறவன், உருப்படியாப் பேசுவானா?
அவிநாத்தின் நண்பனும், அப்படித்தான்
பார்ட்டியில், அவியும், நந்திதாவும் மது மயக்கத்தில்,
நடந்து கொண்ட முறை சரியல்ல, விஜி டியர்
வரம்புகளை மீறி விட்டார்கள்
பாழாய்ப் போன மதுவினால், அவிநாத், விக்ரநாத்
இருவரின் வாழ்க்கையும் திசைமாறி விட்டது
இந்த நந்திதா-லாம் ஒரு பெண் பிள்ளையே
இல்லை, விஜி டியர்
இவளோட பெற்றோர் இவளை வளர்த்த லட்சணம்
தான் இப்படி என்றால்,
இந்த அவிநாத்தை, அனுஷியா நல்லா வளர்த்தும்,
மது என்ற அரக்கனால், நிலை தடுமாறி நடந்து
கொண்டு விட்டானே, விஜி டியர்
ஒரு வேளை, அவிநாத்=தான் மாப்பிள்ளை=ன்னு,
தவறாக நினைத்தவள்,
தன்னை விட இரண்டு வயது இளையவன் மீது
ஆசை கொண்டு,அவியை அடைய திட்டம் போட்டு
காய் நகர்த்தி ஜெயித்து விட்டாளோ?