டீசண்ட்டா வந்த கிருத்திகாவை பட்டிக்காடு=ன்னு
திட்டுறானே, இந்த அவிநாத்,
இவன் எப்படிப்பா, இவளை மூன்று வருடமாக
காதலித்தான், விஜி டியர்?
விக்ரநாத், அவிநாத் இருவரின் பார்வையை வைத்தே
இவங்க மனதைப் படிக்கும்,
வித்தாரக்கள்ளி நந்திதா,
அண்ணன், தம்பியின் வாழ்க்கையில் ஏதும் விளையாடி
விடுவாளோ, விஜி டியர்?