P.Vijayalakshmi
Well-Known Member
Thank you rithwikwelcome viji ma...superb starting with twist...
Thank you rithwikwelcome viji ma...superb starting with twist...
Thank you shriNice and different start sis ......
Banu Banu konja konjama solren drஆரம்பமே சூப்பரா இருக்கு, விஜி டியர்
ஹய்யோ, தம்பியோட காதலியை, அண்ணன்
விக்ரநாத், ஏன் கல்யாணம் செய்ய வேண்டும்?
மூன்று வருடமாக காதலித்த கிருத்திகாவை,
விட்டுவிட்டு அவிநாத் நந்திதாவை ஏன் திருமணம்
செய்ய வேண்டும்?
இந்த திருமணத்தில் நந்திதா என்ன குழப்பம்
செய்தாள், விஜி டியர்?
இந்தத் திருமணத்தில் தாய் அனிஷியாவுக்கு ஏன்
மகிழ்ச்சி இல்லை?
ஏன் ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில்
சுண்ணாம்பு?
இளைய மகன் அவிநாத், செய்த தவறுதான் என்ன?
மூத்த மகனைத் தாங்குபவர் இளையவனை ஏன்
வெறுக்கிறார்?
அவிநாத்துக்கு அன்னையின் வெறுப்பு கண்டு,
வேதனை ஏன்?
விக்ரநாத், கிருத்திகா, அவிநாத் and நந்திதா இவங்க
நாலு பேரோட வாழ்க்கையில் அப்படி என்னதான் பா
நடந்தது?
தகப்பனாக வளர்த்த, தன்னை விட ஆறு வயது
மூத்த அண்ணன், வருத்தப்படும்படி அவிநாத்
என்ன செய்தான்?
ஹா, ஹா, நல்லாத்தான்யா கேட்கிறான், விக்ரநாத்
தம்பியை?
தொழில் கற்றுக்கொள்ள வணங்கவில்லை,
கல்யாணத்துக்கு மட்டும் வணங்குதா?
எல்லாக்கேள்விகளுக்கும் சீக்கிரமா வந்து பதில்
சொல்லுங்க விஜி டியர்
Thank youNice start mam
Bro good character thane
Thank you vijaya maheshmadame nice starting
ஹா ஹா ஹாThank you