ஹாய் ப்ரெண்ட்ஸ்,
என்னுடைய...
"தீரா திமிரே... தெவிட்டா காதலே..."
"உனது காதலில் விழுந்தேன் "
கதைகள் இரண்டும் அறிவாலயம் பதிப்பகத்தின் மூலம் வெளிவாகி உள்ளது
என்ற சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே... நான் இங்கு வந்து உள்ளேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த... அன்பும்... உந்துதலும்... உற்சாகமும்... இல்லையென்றால் கண்டிப்பாக என்னால் என் கதைகளை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடித்து இருக்கவும் முடியாது... அவைகள் இன்று புத்தமாக வெளிவந்தும் இருக்காது... அதற்காக உங்கள் அனைவருக்கும் என் அன்புடன் கூடிய நன்றியை இந்த நேரத்தில் நான் தெரிவித்து கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்... லவ் யூ டார்லீஸ்...
புத்தகம் வாங்க விரும்புவர்கள்... கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.
http://www.wecanshopping.com/products.php…

அன்புடன்,
வான்மதி ஹரி,

Attachments
Last edited: