மகனை கடத்தினார்...மருமகளை என்ன செய்வார்...enna da ithu Bun sir ku vantha sothanai....
thirumalai yosika aarambichutar.....kandupidipara magan mananilaiya...
இல்லை திருமலை தான் ஏதாவது பண்ணனும்....பண்ணுவார்ன்னு தோணுது...இரண்டு பேருமே தயங்கலாம்....I think, vedha thaan first love solluvaa nu.....
காண்டீப் தன்னை வேதாவை விட குறைவாக நினைத்து தயங்குவான்....
So வேதா ஓவர் லவ்ல சொல்லிடுவா னு என் guessing