அதனால் தான் அவர்களை ,'MALLIKA THE MAGICIAN' என்று
சொல்றோம்.
மல்லியின் ஹீரோக்களில், நிச்சயம் இவன் மாறுபட்டவன்.
Even,அவங்க ஹீரோயின்கள் கூட இந்த அளவுக்கு
talkative வாக இருந்து இல்லை.
நம்மை கவர்ந்திழுப்பது அந்த வித்தியாசமான குணம்தான்.
அவர்களின் நீண்ட துர எழுத்து பயணத்தில்
நாமும் சேர்ந்து பயணிப்போம்..........
அவர்களுக்கு உறுதுணையாக........
Yes Adhi, you are absolutely right paஅதனால் தான் அவர்களை ,'MALLIKA THE MAGICIAN' என்று
சொல்றோம்.
மல்லியின் ஹீரோக்களில், நிச்சயம் இவன் மாறுபட்டவன்.
Even,அவங்க ஹீரோயின்கள் கூட இந்த அளவுக்கு
talkative வாக இருந்து இல்லை.
நம்மை கவர்ந்திழுப்பது அந்த வித்தியாசமான குணம்தான்.
அவர்களின் நீண்ட துர எழுத்து பயணத்தில்
நாமும் சேர்ந்து பயணிப்போம்..........
அவர்களுக்கு உறுதுணையாக........
நிச்சயமாக என்னால் இயன்றவரை உடன் பயணிப்பேன்
Yes Malar dear, My lovely Malli dear is always best and super lady and multiple personality alsoSuper
Nice going
SJM பாதிப்பு கொஞ்சம்கூட இல்லை.
How is it possible, Malli
Same time, two different thinking!!!!!
Mallika, multiple personality Mallika!!!!!
Yes Uma, you are absolutely correct paநல்ல காலம் ஹீரேயன் மெண்டல் இல்லை
ஹீரோ மெண்டல் வேல செஞ்சு இவள கவுக்கப் போறான்...
ஆனால் ஹீரோ இருக்கும் வாய்க்கு இவ எதிராக பொருமையா இல்ல இருக்கா...தப்பாச்சே..
Super la BanuYes Malar dear, My lovely Malli dear is always best and super lady and multiple personality also