umamanoj64
Well-Known Member
அந்த காண்டீபன் வில் வித்தை ஜெயித்து திரௌபதி கரம் பிடித்தான்..
இந்த காண்டீபன் வாய் சொல் வீரனா எந்த ஹீரோயின் கரம் பிடிப்பான்?
பாக்கெட் காலி
படிப்பு முடித்தாலும் அது அரகுறை
வாய் ஜாஸ்தி விவேகம் கம்மி
அறிவு எப்படின்னு இனிமே தான் தெரியும்
மெண்டல் போல வீட்டை விட்டு வெளியேறிட்டான். .
ஹீரோ எப்படி ஜெயிப்பார் என பார்க்கணும்...ஹீரேயன் எப்படி?இவனுக்கு எதிரா?
எவ்வளவு சொத்து இருந்தும் பசங்க இல்லாத வாழ்க்கை இல்லை என்று மெண்டல் திருப்பதி சாமிக்கு தெரில..
அதிரடி முதல் எபிசொட். .