unga stories elam supera iruku sis....nxt idhaiyam thedum ennavalae padichitu iruken sis.... superaa irukuuu.....
thank u so much ma
unga stories elam supera iruku sis....nxt idhaiyam thedum ennavalae padichitu iruken sis.... superaa irukuuu.....
Enna oru story sema pa... love, suspense, bracket la neenga kudukura counteru.... so sweet.. end varai gavanam sidharave illa . Tab innaku fulla en kaile dhan irunshuchi. Kadhaya mudichittu naanum poi en anniyodu konjam jolly a pesitu vandhen..
hai akka...semaaaaaaaaaaaaaaaaaaaaaaa ud..rombaaaaaaaaaaa alaga iruku mayavnao tooyavano...ipo than fullah mudicen..avloooooooooo alagu..ungala poi romace thariyalanu sollitenanu rombaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa feel pannuren akka..so sry...uhum sry sollametten..intha srya marathirunga..enyway nice ud...manu - mithu superooooooooo super..manu bro athavida super..mithu pannurathu ellame super...nice story....superrrrrr....
சூப்பர் ஸ்டோரிஸ்
சரயு சகோதரிக்கு,
தங்கள் எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல், “மாயவனோ தூயவனோ” என்ற நாவல். சில எழுத்தாளரின் நாவலை வாசிக்கும் போது எப்படி இவரின் எழுத்தை தவறவிட்டோம் என்ற ஒரு உணர்வு தோன்றும். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அந்த உணர்வு வந்தது சகோதரி. எப்படி நான் உங்கள் எழுத்தை மிஸ் செய்தேன். அருமையான நாவல் சகோதரி மாயவனோ தூயவனோ நாவல். நான் எல்லோரையும் கேட்பது இதுதான், முதல் பதிவு என்பது வாசகனை ஒரு ஆச்சிரியபடுத்தவேண்டும், அவனை மேலும் மேலும் படிக்க தூண்டவேண்டும், அடுத்து என்ன அடுத்து என்ன என்று நினைக்க வைக்கவேண்டும். அதனை முதல் பதிவில் ஆரம்பித்த நீங்கள் இறுதி பதிவுவை செவ்வனே செய்துள்ளீர் சகோதரி. முதல் பதிவில் மனோகரன்-மித்ரா திருமணம், அது ஏன் இவ்வளவு ரகசியமாக நடக்கவேண்டும் என ஆரம்பிக்கும் ஆர்வம் ஒவ்வொரு பதிவிலும் கூடிக்கொண்டேபோய், பிறகு முடிவு தெரியும் போது ஒரு ஆச்சரியம் எற்படுவது உண்மை சகோதரி. அதே சமயம் இப்படியும் ஒரு மனிதன் { சுந்தர் } என ஒரு அருவருப்பு, இப்படியும் இரு பாவப்பட்ட ஜீவன்கள் { நளினா, காவேரி } என ஒரு சோகம் எழுகிறது சகோதரி. வாய்த்தால் இப்படி சகோதாரர்கள் {திவா,கிருபா,பிரபா} கிடைக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. சில நல்லவர்களுக்கு இப்படியும் சில பிறவிகள் {நிர்மலா, ரீனா} உடன் இருகிறது என தோன்றுகிறது சகோதரி. பெண்ணுக்காக கவலைப்படும் ரவிச்சந்திரன்_தாமரை அருமை. மருது, பொன்னி, தணம், மதர், என அருமை பாத்திரங்கள். சில பதிவு மட்டுமே வரும் கண்ணனுக்கு உருக்கும் மீரா, கணவனுக்கு உருகும் மித்ராமீரா அருமை {உங்களின் சஸ்பென்சை நானும் உடைக்க விரும்பவில்லை}. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் மித்ரா{ என்ன பெண்ணுடா } அருமை பாத்திரபடைப்பு சகோதரி. மொத்ததில் ஒரு அருமை குடும்ப காதல் நாவல் சகோதரி{ கொஞ்சம் கிரைம்,கொஞ்சம் சஸ்பென்ஸ்} அருமை சகோதரி. வாழ்த்துகள் அன்புடன் V.முருகேசன்.