Srd. Rathi Well-Known Member Mar 7, 2021 #11 Nice... இனியாவுக்கும் கல்யாணமா... மாப்பிள்ளை யாரா இருக்கும்,, ஒருவேளை தடியன் சார்ர்ர் ஆ இருக்குமா
S Saroja Well-Known Member Mar 7, 2021 #12 ரொம்ப நல்லா இருக்கு அவள என்ன சொல்ல இப்படி செய்துட்டா இனி மாறன் என்ன செய்ய போறானோ
Ratheespriya Well-Known Member Mar 7, 2021 #13 சூப்பர் அஷு நான் படிப்பேன் கமெண்ட் பண்ணுறதில்ல கமெண்ட் இல்லன்னா யாரும் படிக்கிறதுயில்லனு அர்த்தமில்ல சைலண்ட் ரீடர்ஸ் அதிகம் டோன்ட் நெக்கடிவ் பீலிங் ஒகே பாஸ்டிவ்வா திங் பண்ணு அஷு அப்போதான் உன்னை நீயே திறமாக வளர்த்துக்க முடியும்
சூப்பர் அஷு நான் படிப்பேன் கமெண்ட் பண்ணுறதில்ல கமெண்ட் இல்லன்னா யாரும் படிக்கிறதுயில்லனு அர்த்தமில்ல சைலண்ட் ரீடர்ஸ் அதிகம் டோன்ட் நெக்கடிவ் பீலிங் ஒகே பாஸ்டிவ்வா திங் பண்ணு அஷு அப்போதான் உன்னை நீயே திறமாக வளர்த்துக்க முடியும்
D Deephi Active Member Mar 17, 2021 #14 Kathai romba nalla irukku. Why not update forward. Hurry up epi update pannunga