Very nice episode...
MadhuB yoda decision and athukana reason, property a trust a mathi mathavangaluku kuduka ninachathu Super.... Rishi mela ulla nambikkai and sailendhar ku kudutha importance
superb...
மதுவுக்கு என்னவொரு மனசு,சொத்தை அவர்கள் தராமல் எனக்குவேண்டாம் அம்மாஅப்பா வாழ்ந்தவீடு போதும் என்கிறாரே, ரஷியின் மீதான நம்பிக்கை மிக நன்று அதனை ரிஷி காலம் பூராய் காப்பாற்றணும்.