Nice update. Pavam uma doesn't know how to behave. Previously she was under her aunt now under pasupathi no difference. She needs somebody to speak with her lovely.
நிஜமாவே பசுபதி ரொம்ப பாவம். முதல்ல இருந்தே அவன் சொல்ல வர்றத அவ புரிஞ்சுக்கிடவே இல்ல.
இது எவ்வளவு பெரிய வார்த்தை அதுவும் அவன் கேட்டுருப்பானோனு சந்தேகம் வந்ததுக்கப்புறமும் இங்கயே இருக்கா பாருங்க. இவளுக்குலாம் பசு பேசாம விட்டாதான் தெரியும் அவனோட அருமை