Vasanthinadarajan Well-Known Member Feb 23, 2020 #11 அச்சோ நல்லாதானே போய்கிட்டு இருந்தது. இவங்க இரண்டு பேரும் நேரம் (கட்டம்) சரியில்லை போல
banumathi jayaraman Well-Known Member Feb 24, 2020 #13 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: Feb 24, 2020
தரணி Well-Known Member Feb 24, 2020 #20 கூட்டமா இருந்தா கூட சண்டை கம்மி தான் வரும் யாருமே இல்லனா சண்டை சும்மா வித விதமா வரும்.... இப்போ உமா பசுபதி நிலைமை அது தான்.... கொட்ட ஆள் கிடைச்ச வோடனே உமா பேசிட்டா அதை சரியா தப்பா கேட்டுட்டு இனி பசுபதி ரியாக்ட் பண்ண போறார்
கூட்டமா இருந்தா கூட சண்டை கம்மி தான் வரும் யாருமே இல்லனா சண்டை சும்மா வித விதமா வரும்.... இப்போ உமா பசுபதி நிலைமை அது தான்.... கொட்ட ஆள் கிடைச்ச வோடனே உமா பேசிட்டா அதை சரியா தப்பா கேட்டுட்டு இனி பசுபதி ரியாக்ட் பண்ண போறார்