ம்... வெரி இன்ட்ரெஸ்டிங்... மாயா....? மந்திரன்னா..... ? பேருலயே வித்தியாசம் தெரியுது..... ஆனா.... இன்னும் கதையோட போக்கு புரியலை.....ஏதோ ஒரு கட்டாயத்துல மாயா ஃபேமிலியும்.... மந்திரன் ஃபேமிலியும்அஇருக்கிறாங்கன்னு தெரியுது......அதான் இப்படி கட்டாய கல்யாண பேச்சு வார்த்தைன்னு அதுவும் புரியுது...பார்க்கலாம் என்னாகுதுன்னு....
ஐ திங்க் நெக்ஸ்ட் எபியில ஓரளவுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்...
வெயிட்டிங் ஈகர்லி...