Lalithaganesan
Well-Known Member
Super starting malli.....arambame top gearla start panniteenga ponga......
US majority ppl prefer big cars... may be Malli adhai vaichu ezhuthi irrukalamIn most of Malli's stories, புதுசா கார் வாங்குற மாதிரி வரும்.......... அந்த கார் சந்தியா showroom-ல் வாங்குறமாதிரி சந்தியாவை கூட கொண்டு வரலாம்........... அப்படியே வெட்டி மாமாவையும் நலம் விசாரிக்கலாம்..........
இப்போ வரைக்கும் எனக்கொரு doubt............ நிகில் எதுக்கு அக்ஷராக்கு Toyoto Fortuner கார் வாங்கி கொடுத்தான்........... ஜீப் typeஆச்சே........... லேடீஸ் drive பண்ணினால் கெத்தா இருக்காதே............
அபராதம் கட்ட வேண்டியதுதான்..எல்லாம் ஓகே........
ட்ரெயின் வழியில் நிறுத்தினால் அபராதம் கிடையாதா.......... CM பேரன் நிறுத்த சொல்கிறானே........
சொத்து கட்டாயமா இருக்காது..மந்திரன் திருமணம்.......
பெரியவர்களுக்கு கொடுத்த வாக்குக்காக...........
சொத்துகளுக்காகவா.........
ரெண்டும் கலந்து .....மந்திரன் திருமணம்.......
பெரியவர்களுக்கு கொடுத்த வாக்குக்காக...........
சொத்துகளுக்காகவா.........
எல்லாம் ஓகே........
ட்ரெயின் வழியில் நிறுத்தினால் அபராதம் கிடையாதா.......... CM பேரன் நிறுத்த சொல்கிறானே........
அபராதம் கட்ட வேண்டியதுதான்..
அது என்ன பெரிய விசயமா???
எஸ்....கார் ownership ..... கார் type வைச்சு status பார்க்குறாங்க or தெரிய படுத்துறங்க ....US majority ppl prefer big cars... may be Malli adhai vaichu ezhuthi irrukalam