rathippria
Well-Known Member
ok ok neenga sonna ok thaan maவழக்கமான பிரிவு இருக்கும் போல ....பிரிவு இல்லாம இருந்தா நல்ல இருக்கும் .....
ரதி வரவேற்புக்கு தயாரா இருக்கணும் ....
ok ok neenga sonna ok thaan maவழக்கமான பிரிவு இருக்கும் போல ....பிரிவு இல்லாம இருந்தா நல்ல இருக்கும் .....
ரதி வரவேற்புக்கு தயாரா இருக்கணும் ....
unga pp superNiraya twist fb iruku pola... 1st epi ah adhiradi thool... Sama speedsuper mam
சிந்து.....Very interesting start Malli
மாயா அப்பாவிற்கு சென்னை secretariatla வேலை
சென்னை -ல் பிறந்து வளர்ந்தவள் ... just 18yrs
அப்பா அம்மா love marriage
அதனால் உறவுகளுடன் தொடர்பு இல்லை
Coimbatore சொந்த ஊரா ??
மாயா அப்பா தன் உறவுகளுக்கு என்ன கடன் பட்டு இருக்கார்
இப்போ ஒரு நிர்பந்தத்தில் இருந்தாலும்
even CM can't help endru ninaikiraara??
illai he too wants maya to get married to manthiran
love marriage அவ்வ்ளோ தப்பானதா
இல்லை அவர் love marriage அவரோட உறவுகள் வாழ்க்கையை பாதிச்சதா
மாயா மந்திரனோட நீ தேவையில்லை உன் அப்பாவின் மகள் தான் தேவை என்கிற வார்த்தையில் கட்டுப்படுகிறாள்
அவனுக்கு என்ன நிர்பந்தம் மாமன் மகளை கல்யாணம் செய்ய
waiting for the knots to unfold one by one
The character names are also impressive...
mayam manthirathirrkku kattundu kidakka pogiradha
waiting