Advertisement

fathima.ar

Well-Known Member
கதை போக்கு தெளிவா புரியலையே..
பாத்தி கவிதை அடுத்த எபிக்கு தான் னு நினைச்சிருந்தேன்..

அருமை பாத்திமா..


ஹீரோ பேரு மந்திரன் வருமா யோசிச்சேன்...
வந்திருச்சு..
 

Sundaramuma

Well-Known Member
EPs peiranna
Yaaru kitta in getha kaamikkiraa running train la ye vetti maama erangittare...

@rathippria unga oorukku varalaye...


Maya Kadhal maaya paada romba naal aagum polaye...

Veruppum veerappan omg...

Malli again 18/19 years heroine...
Hero paavam:(
வழக்கமான பிரிவு இருக்கும் போல ....பிரிவு இல்லாம இருந்தா நல்ல இருக்கும் .....
ரதி வரவேற்புக்கு தயாரா இருக்கணும் ....
 

fathima.ar

Well-Known Member
அப்பாவோட பொண்ண கட்டினா போதும் சொல்றாரே சிஸ்...ஹீரோ..
இந்த அம்மா இல்லையா மாயா அம்மா...:confused:
அப்பா வேற ஓடிப்போனவர்...
பயங்கரமா யோசிக்க வைக்கிறாங்க..:D


அன்னு பெற்றோர் மாதிரி வேற வெர்ஷனோ
 

Joher

Well-Known Member
அப்பாவோட பொண்ணு இதுல தான் ஏதோ இருக்கு......அன்னு போல வேற ஒரு வர்ஷன் ....
இருக்கலாம் .........

May be..... TM இறங்கியவுடன் அந்த அம்மா சொல்லுமே...... வீட்டுல பொண்ணுங்க இருக்காங்கனு......
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே, செம அசத்தலாக
இருக்கு, மல்லிகா செல்லம்
ஹீரோ திருமந்திரன்
ஹீரோயின் மாயா
இரண்டு பேருக்குமே,
பிடிக்காத கல்யாணமா?
ஏன் இப்படி, மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top