banumathi jayaraman
Well-Known Member
அதுசரி"கல்லூரியில் தனாவின் சுருக்கம் DJ, அது நாளடைவில் TJ என்று மருவி, காலேஜ் முழுவதும் தனஞ்செயன் டீஜே என்றே பிரபலமானான். இவன் மாணவர் தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்தபோது TJ என்கிற தனஞ்செயன் என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது."
இது போன எபில குடுத்த பாரா.
தனஞ்செயனின் பெயர் காலேஜில் இப்படி மாறின விஷயம் கொலைகாரனுக்கு/காரிக்கு எப்படி தெரியும்?