Joher
Well-Known Member
கயல் மாதிரி மருமகன் கால்ல விழுறதை ஒரு வழக்கமா வச்சிருக்காங்க போல நம்ம மக்கள்... இப்போ கொஞ்சம் குறைச்சிருக்கு...
ஒரு வழியா அம்மாவோட ஷாக் டிரீட்மென்ட் ல பொண்ணு வாழ்க்கையை தேடி வந்திருக்கா... ரெண்டு பேரும் பேசி சரிபண்ணிப்பாங்க...
கூட கூட யாராச்சும் பேசுறது தான் ரெண்டுபேரும் ரெண்டு திசையிலே நிற்க காரணமா போயிடுது...