ரொம்பவே சரியாய்TY Sarayu........
நாங்க தான் சரயு உங்களுக்கு thank பண்ணனும்.......... Thank you......... Thank you so much........
எங்களுக்கு பொழுது போக்கே நாவல் தான்............
பாட்டு கேட்கலாம்னா flat-ல ஒரு room-ல மூச்சி விடுறதே அடுத்த வீட்டுக்கு கேட்கும்..... எங்கே பாட்டு கேட்பது.........
TV பார்க்கலாம்னா இந்த VJs தொல்லை தாங்காது.......... ஆளும் அவளுகளும் அவளுக பேச்சும்......... news பார்த்தா ஒரே discussion......... அதை விட்டால் serial........... ஆளுக்கு ஏழு பொண்டாட்டி.......... 4 வில்லி........ பழைய படம் பார்க்கலாம்னா Advt-க்கு இடையில் படம்......... மொத்தத்தில் 100 channel வந்தாலும் எதுவும் பார்க்குற மாதிரி இல்லை......
இதை விட்டால் novels தான்........ online தான்......
ரொம்பவே சரியாய்
சொன்னீங்க, Joher டியர்
VJs தொல்லை and advertisement ivatraal
TV பார்க்கக் கூட பிடிக்கலை
You are absolutely correct paa
எனக்கும் ஒன்லி நாவல்ஸ்தான்-ப்பா
Entertainment
எனக்கு பாட்டு மெதுவா,
குறைந்த வால்யூமில்
கேட்டால்-தான், மியூசிக்
பிடிக்கும், Joher டியர்
Dei superHi Frnds..
Here is the final epi of Kannil Theriyuthoru Thotram
First my hearty Thanks to u all for ur lovely support and encourage...
கதை இவ்வளோ தூரம் வளர்ந்ததற்கும், கதை வழியா நானும் என்னோட எழுத்துக்களால் வளர்றதுக்கும் நீங்கதான் காரணம்.... தொடர்ந்து படிங்க.. எங்களை போல எழுத்தாளர்களை உங்களோட கருத்துக்கள் சொல்லி இன்னும் மேல மேல எழுதத் தூண்டுங்க..
இறுதி பதிவுல ஒரு பகுதி மட்டும் இப்போ போஸ்ட் பண்றேன்.. இன்னொரு பகுதி அடுத்த ஒருமணி நேரத்துல போஸ்ட் பண்ணிடுவேன்.. ரொம்பவும் உங்களை காக்க வைக்க விரும்பலை அதனால்தான்..
https://mallikamanivannan.com/sarayus-kannil-theriyuthoru-thotram-final-1/
Hi Dr.........Dei super
Next yaium podu
Ottu mothama pesalam
Hi joHi Dr.........
Hi jo
Hw r u
Fine....... How are you? Vacation over?