உங்களையெல்லாம் கட்டி மேய்ப்பது என்ன சாதாரண விஷயமா......
பேசத் தெரியாதவனா இருந்திருந்தா இந்நேரம் பயபுள்ள எர்வாமேட்டின்ல யூஸ் பண்ணியிருக்கும்......
பாவம் அவனுக்கு பேசிப்பேசியே நாக்கு தள்ளாம இருந்தா, சரி.......
சக்தி.... புகழுக்கு மத்தளம்னு பேர் வைக்கலாமா இல்லை மேய்ப்பன்னு வைக்கலாமா....